தலைப்புசெய்திகள் :
Home » » அஹ்ரகாரத்தில் வெடிக்குண்டு...!

அஹ்ரகாரத்தில் வெடிக்குண்டு...!


கும்பகோணம் அக்ரஹாரம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அன்னல் அக்ரஹாரம் என்ற பகுதியில், இடிந்த நிலையில் இருந்த வீட்டில், நான்கு நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கும்பகோணத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
Share this article :

தரவரிசை

.::நேரடிஒளிபரப்புகாண.::

Extension Factory Builder

Followers

 
Support : Proudly powered by Blogger
Copyright © 2013. மர்ஹூம்-முஸ்லிம்.காம் /TAMIL NEWS PORTAL - All Rights Reserved
Template Design by Creating Website Published by Marhum-Mulim.com -TAMIL NEWS PORTAL